கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதருக்குள் சுகாதார நிலையம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த வரட்டனப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வந்த துணை சுகாதார நிலையம் பழுதடைந்து காணப்படுகிறது. அந்த சுகாதார நிலையத்தை சுற்றி செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து கிடக்கிறது. மேலும் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மீண்டும் இந்த துணைசுகாதார நிலையத்தை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்பெற மாவட்ட சுகாதார இயக்குனர் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
-சின்னையன், வரட்டனப்பள்ளி, கிருஷ்ணகிரி.





