விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மக்களுக்கு சேவை அளிக்காத சேவை ைமய கட்டிடம்
ஜெயங்கொண்டான், செஞ்சி
தெரிவித்தவர்: கிராம மக்கள்
செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் ஆதார் திருத்தம், புதிதாக விண்ணப்பித்தல் மற்றும் வருவாய்த்துறை சான்றுகள் போன்றவற்றை எளிதில் ெபற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் பூட்டியே கிடக்கும் கட்டிடத்தால் அங்கு சமூக விரோத செயல்களும் அரங்கேறும் நிலை உருவாகி இருக்கிறது. ஆகவே காட்சி பொருளாக இருந்து வீணாகி வரும் இந்த கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டான்
பொதுமக்கள், ஜெயங்கொண்டான்