28 July 2024 6:00 PM GMT
#48656
வாய்க்கால் தூா்வாரப்படுமா?
புதுச்சோி
தெரிவித்தவர்: GIDEON SUSAI SUNDARSINGH
காரைக்கால் திரு.பட்டினம் காந்தி பூங்கா எதிரில் உள்ள வாய்க்கால் தூா்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் தூர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனிப்பார்களா?