7 Jun 2023 1:52 PM GMT
#34046
பயன்பாட்டுக்கு வருமா?
புதுச்சேரி
தெரிவித்தவர்: GIDEON SUSAI SUNDARSINGH
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம் எதிரே உள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை, பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. மேற்கண்ட அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கழிவறைக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதித்து வருகின்றனர். எனவே, அதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.