19 April 2023 2:04 PM GMT
#31163
ஊழியர்கள் பற்றாக்குறை
புதுச்சேரி
தெரிவித்தவர்: GIDEON SUSAI SUNDARSINGH
மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. அங்கு ஊழியர்களின் பற்றாக்குறை உள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?