திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்சார பெட்டியால் ஆபத்து
பீரங்கிகுளம் தெரு, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: தங்கவேல்
திருச்சி பீரங்கிகுளம் தெருவில் மின்கம்பத்தில் பொருத்த வேண்டிய மின்சார அளவீட்டுப் பெட்டி சாலையில் படும் வகையில் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும்போது பெட்டிக்குள் தண்ணீர் புகுந்தால் மின்சார விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்சார பெட்டியை பாதுகாப்பான இடத்தில் பொருத்தி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




