ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத தெருவிளக்கு
ஈரோடு, ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: என்.அன்புதம்பி
ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டுக்குட்பட்ட பகுதியான கற்பகம் லே-அவுட் 1-வது வீதியில் உள்ள வாய்க்கால் ஓரம் கடந்த 10 நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள், குழந்தைகள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




