Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கள்ளக்குறிச்சி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கள்ளக்குறிச்சி
  • இரிஷிவந்தியம்
  • சங்கராபுரம்
  • உளுந்தூர்ப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • எலும்புக்கூடான மின்கம்பம்
26 Sep 2026 6:35 PM GMT
உளுந்தூர்ப்பேட்டை
#67583

எலும்புக்கூடான மின்கம்பம்

மின்சாரம்
எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்ப்பேட்டை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி பின்புறம் மிகவும் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதன் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் மட்டும் வெளியே தெரிகின்றன. இவ்வாறு எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்தை ஏற்படுத்தக்கூடிய எலும்புக்கூடான மின்கம்பத்தை விரைந்து அகற்றிவிட்டு புதிதாக அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick