திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்கு வசதி
சங்கன்திரடு, அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: ராமுகுட்டி
பாப்பாகுடி ஊராட்சி ஒன்றியம் சங்கன் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு சங்கன்திரடு கிராமத்தில் இறந்தவர்களை இடுகாட்டுக்கு கொண்டு செல்லும் மெயின் ரோட்டில் போதுமான தெருவிளக்கு எரிவதில்லை. அதேபோல் இறுதிச்சடங்கு காரியங்களுக்காக ஆற்றுக்கு செல்லும்போது அந்த பாதையிலும் தெருவிளக்குகள் இல்லாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே 2 இடங்களிலும் தெருவிளக்கு வசதி செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.




