ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத விளக்குகள்
வாணிப்புத்தூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பி.ரவி
வாணிப்புத்தூர் பேரூராட்சி அண்ணா சிலை பஸ் நிறுத்தத்தில் 8 உயர்கோபுர மின்விளக்குகள் உள்ளன. இவற்றில் ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. மற்ற 7 விளக்குகள் கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை. இதனால் அங்கு நின்று இரவு நேரங்களில் பஸ் ஏற பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.




