ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்கு வசதி
குறிச்சி, பவானி
தெரிவித்தவர்: சுகந்த்
பவானி அருகே உள்ள சித்தாரில் இருந்து குறிச்சி வரை செல்லும் 4 கி.மீ. தூரமுள்ள சாலையில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த வழியில் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால் அந்த வழியாக அச்சத்துடனே செல்கின்றனர். சாலையோரத்தில் தெருவிளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




