விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதான உயர் கோபுர மின்விளக்கு
வளத்தி., திண்டிவனம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
மேல்மலையனூர் அருகே வளத்தி
நான்குமுனை சந்திப்பில், விநாயகர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருளில் மூழ்குவதால் பக்தர்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அருகிலேயே போலீஸ் நிலையம் உள்ளதால் புகார் அளிக்க வரும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். பழுதான மின்விளக்கை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.