திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த மின் உபகரண பெட்டி
உடுமலை., உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: -பாலா,
உடுமலை மத்திய பஸ் நிலையப் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரவுண்டான அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு பகுதிகளுக்கு செல்வ தற்கு பொதுமக்கள் பஸ் ஏறுவதற்கு வருவதால் அப்பகுதி எப்போது பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் அங்கு வருகின்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மின் உபகரண பெட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதுகுறித்து மின் வாரிய நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. எனவே எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு உள்ள மின்சார பெட்டியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.





