திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாய்ந்த மின்கம்பத்தால் அச்சத்தில் மக்கள்
மடத்துக்குளம்., மடத்துக்குளம்
தெரிவித்தவர்: -குமரேசன்,
மடத்துக்குளம் தாலுக்கா மைவாடி ஊராட்சிக்குட்பட்ட செட்டியார் மில் பகுதி, சக்திநகர் 2-வது தெரு குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சாய்ந்துள்ள மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சாய்ந்துள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.





