இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத தெருவிளக்குகள்
ராமேசுவரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: கோவிந்தராஜன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கந்தமாதான பர்வத சாலையில் உள்ள சில தெருவிளக்குகளில் பழுது ஏற்பட்டு நீண்ட நாட்களாகவே எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்து கிடக்கும் விளக்குகளை சீரமைத்து தர வேண்டும்.




