கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்கு வசதி வேண்டும்
வெள்ளியணை, கரூர்
தெரிவித்தவர்: கார்த்தி
கரூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் வெள்ளியணை அருகே செல்லாண்டிபட்டி பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மேம்பால தூண்களில் மோதி அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, விபத்துகளை தவிர்க்கும் வகையில் மேம்பாலத்தின் அடியில் இருபுறமும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




