கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த மின்கம்பம்
முத்தனூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூர் பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த பழைய மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் புதிய மின்கம்பத்திற்கு மாற்றப்படாமல் உள்ளது. இதனால் மின்சாரம் செல்லும் அந்த பழைய மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது மின்கம்பம் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன் பழுதடைந்த மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகளை புதிய கம்பத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




