Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location புதுக்கோட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆலங்குடி
  • அறந்தாங்கி
  • கந்தர்வக்கோட்டை
  • புதுக்கோட்டை
  • திருமயம்
  • விராலிமலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • மின்கட்டண விவரம் தெரிவிக்க...
2 Aug 2026 1:11 PM GMT
புதுக்கோட்டை
#66195

மின்கட்டண விவரம் தெரிவிக்க கோரிக்கை

மின்சாரம்
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: மின் பயன்பாட்டாளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை மின்கட்டணம் மற்றும் பயன்பாட்டு விவரங்கள் மின் அட்டையில் எழுதப்பட்டு வந்த நிலையில், தற்போது செல்போனுக்கு வரும் குறுந்தகவலில் முழுமையான விவரங்கள் இடம்பெறுவது இல்லை. இதனால் எத்தனை யூனிட் பயன்பாடு, இலவச யூனிட் போக செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களை அறிய முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வழக்கம்போல் மின் அட்டையில் விவரங்களை எழுதுவதோடு, குறுந்தகவலில் மின்சார பயன்பாடு மற்றும் கட்டண விவரங்களை முழுமையாக தெரிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick