திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வான்பார்க்கும் மின்விளக்கு
புழல், திருவள்ளூர்
தெரிவித்தவர்: டேவிட்,
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் பேருந்து நிலையம் புரனமைக்கப்படுகிறது. இதற்காக புழல் ஏரிக்கரை அருகில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. இங்கு இருக்கும் தெருவிளக்குகள் ஒன்று கூட எரியவில்லை. எரிகிற ஒரு விளக்கும் வானத்தை நோக்கி எரிந்து கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





