திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய மின்மாற்றி அமைக்கப்படுமா?
தாயனூர் சந்தை, திருவரங்கம்
தெரிவித்தவர்: சாமிநாதன்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் சந்தை, வி.ஐ.பி. நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே மின் அழுத்தத் தாழ்வுப் பிரச்சினை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக மின் சாதனங்கள் அனைத்தும் அடிக்கடி பழுது ஏற்பட்டு வீணாகின்றன. எனவே, மின்னழுத்த தாழ்வு பிரச்சினையை சரிசெய்ய புதிய மின்மாற்றி அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




