திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மின்மாற்றி
திருச்சி ஜங்ஷன், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மியூசியம் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் சிமெண்டு கட்டுமானப் பீடம் தற்போது சேதமடைந்து காரைகள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இப்பகுதியில், இந்த மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மின்மாற்றி பீடத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




