நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்கு அமைக்க வேண்டும்
பரமத்தி-வேலூர், பரமத்தி-வேலூர்
தெரிவித்தவர்: பாரதி
பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே பைபாஸ் சாலையை கடந்து செல்லும் வகையில் அணுகு சாலை மற்றும் தரை மட்ட பாலம் அமைக்கப்பட்டு பாலத்திற்கு கீழ் கரூர் செல்லும் வாகனங்கள் சென்று வருகிறது. இந்த அணுகு சாலை மற்றும் பாலத்தில்மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் குறிப்பாக பெண்கள் இரவில் செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே அப்பகுதியில் போதிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




