நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்கம்பம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: குமார்
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகுழந்தைப்புதூரில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நாமகிரிப்பேட்டை வளமீட்பு பூங்கா நுழைவு வாயில் அருகே உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், இரும்பு கம்பிகள் தெரிந்தபடியும் காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்று அடித்தால் அந்த மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சேதமான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




