கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துருப்பிடித்த உயர் கோபுர மின்விளக்கு
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ஒரு பகுதியில் துருப்பிடித்துப் பெரிய துவாரம் ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பத்தின் உறுதித்தன்மை நாளுக்கு நாள் குறைந்து, அது எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயகரமான நிலையில் காட்சியளிக்கிறது. எனவே, துருப்பிடித்த இக்கோபுரக் கம்பத்தைச் சீரமைத்துப் பாதுகாக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




