அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகள்
ராஜவீதி, அரியலூர்
தெரிவித்தவர்: அன்பு ரோஸ்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் ராஜவீதியில் உள்ள ஏரிக்கரைப் பகுதியில் மின்கம்பத்தில் இருந்து மின்சாரக் கம்பிகள் மிகத் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், பலத்த காற்று வீசும் போது அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மீது மின்கம்பிகள் பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பிகளைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





