சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டிரான்ஸ்பார்மர் சேதம்
இளையான்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: ராவுத்தர் நெய்னார்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி-பரமக்குடி சாலை விஜயன் தெரு முன்பு அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான இந்த டிரான்ஸ்பார்மரை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக சேதமடைந்த மின்மாற்றியை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.




