திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பியில் தொங்கும் மின்விளக்கு
காங்கேயம், காங்கேயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
காங்கயத்தில் உள்ள 8-வது வார்டு, காந்திநகரில் அரசமரத்து விநாயகர் கோவில் முன்புள்ள மின் கம்பத்தில் கடந்த 2 நாட்களாக மின்விளக்குகள் எரியாமல் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர். மேலும அந்த மின் கம்பத்தில் பொறுத்தப்பட்டிருந்த மின்விளக்கு கம்பத்தில் இருந்து கழண்டு மின்கம்பிகளில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் அந்த மின்விளக்கு கீேழ விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் கடந்து செல்கின்றனர். எனவே பேராபத்து ஏற்படும் முன்பு மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஷோபனா, காங்கயம்.




