திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மின்கம்பம்
தொப்பம்பட்டி, மணப்பாறை
தெரிவித்தவர்: கிருஷ்ணமூர்த்தி
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா கரும்புலிபட்டி தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பம் முற்றிலும் பழுதடைந்து, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் முறிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படுமோ என்று அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக, ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





