சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மின்கம்பம்
ஏற்காடு, ஏற்காடு
தெரிவித்தவர்: கிருஷ்ணன்
ஏற்காடு வைத்தாத்தானூர் பகுதியில் உள்ள வீடுகளின் மீது மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது அவ்வப்போது தீப்பொறி ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும் மின் கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இதனை விரைந்து சரிசெய்ய வேண்டும்.




