புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எலும்புக்கூடாய் காட்சியளிக்கும் மின்கம்பம்
வண்ணாரப்பட்டி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இருந்து வண்ணாரப்பட்டி செல்லும் சாலையில் மின்மாற்றி அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடாய் காட்சியளிக்கிறது. பொதுமக்கள், கால்நடைகள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரியளவில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நட சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





