நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பகலில் எரியும் சோலார் மின்விளக்கு
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செல்வா
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே புதுப்பட்டி புதூர் பகுதி உள்ளது. இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், புதூர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்களில் சோலார் மின்விளக்கு பொருத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக அந்த சோலார் மின்விளக்குகள் தினமும் காலை 9 மணி வரை எரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே பகலில் எரியும் மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




