புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்கம்பம்
கே.வி.எஸ். நகர், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி கே.வி.எஸ். நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் நீண்ட காலமாக எலும்புக்கூடு போல் காட்சி அளித்து வருகின்றது. இதனால் இந்த மின்கம்பத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் வீடுகளுக்கு மின் சப்ளை தடைபட்டால், மின்வாரிய பணியாளர்கள், இந்த மின்கம்பத்தில் ஏறுவதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





