புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்கம்பம்
கோபாலப்பட்டினம், அறந்தாங்கி
தெரிவித்தவர்: முஹம்மது யஹ்யா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் கோபாலப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்துவிழும் நிலையில் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். கற்றடிக்கும்போதோ, மழைக்காலங்களிலோ இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பழுதடைந்து மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





