இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிக்கடி மின்தடை
ராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அஸ்மாபாக் அன்வர்தீன்
ராமநாதபுரம் நகர் விவேகானந்தர் சாலை பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே முன்அறிவிப்பின்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகின்றது. இதனால் தற்போது வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வீட்டில் இறங்கும் வெப்பத்தால் குழந்தைகள் மற்றும் சிகிச்சை பெறும் முதியோர்கள் மின் விசிரிகளை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.




