Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • மின்விளக்கு வசதி வேண்டும்
3 May 2026 11:28 AM GMT
திருப்பூர் வடக்கு
#63872

மின்விளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்
வீரபாண்டி, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக இருட்டை பயன்படுத்தி மர்மநபர்கள் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையோரம் முக்கிய இடங்களில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

செல்வ நிதின், திருப்பூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick