சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அச்சம்
இளையான்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: ஸ்ரீதர்
சிவகங்கை மாவட்டம் இனளயான்குடி மாணிக்கவாசகர் நகரில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்களில் பொருத்துப்பட்ட சுவிட்ச் பெட்டிகள் பாதுகாப்பற்ற முறையில் திறந்த நிலையல் உள்ளது. இதனால் மழை காலங்களில் பெட்டிக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்து உள்ளனர். எனவே திறந்து நிலையில் உள்ள சுவிட்ச் பெட்டிகளை பாதுகாப்பான முறையில் பொறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




