திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத தெருவிளக்குகள்
முக்கொம்பு, திருவரங்கம்
தெரிவித்தவர்: ஜெய்சங்கர்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவுக்குட்பட்ட முக்கொம்பு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள். இந்நிலையில் இப்பகுதியில் சாலையோரம் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





