சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்கலாமே!
வீரபாண்டி, வீரபாண்டி
தெரிவித்தவர்: தங்கவேல்
சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் சாலையோரம் ஏராளமான மின்விளக்கு கம்பங்கள் வரிசையாக அமைக்கப்பட்டன. ஆனால் அந்த மின்விளக்குகள் எரிய இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் சர்வீஸ் ரோடு இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




