அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போதுமான மின்விளக்குகள் அமைக்க வேண்டும்
அம்மாக்குளம், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் அம்மாக்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில் உள்ளிட்டவையும் உள்ளன. இந்த நிலையில், அம்மாக்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் போதுமான அளவில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், சாலையில் உள்ள பள்ளங்கள், வேகத்தடைகள் தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




