புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
விச்சூர், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: கந்தசாமி,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா விச்சூர் கிராமத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போது மின்கம்பி உரசி பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




