சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உயர்கோபுர மின்விளக்கு தேவை
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: சசிகுமார் தாரமங்கலம்
தாரமங்கலம்-ஜலகண்டாபுரம் செல்லும் வழியில் கோழிக்காட்டனூர் அடுத்து உள்ள பனங்காட்டுமேடு முதல் ஆரூர்பட்டி ஏரி பஸ் நிறுத்தம் வரை இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லை. இரவில் வாகனங்களில் செல்பவர்கள் ஒரு சிலர் விபத்துகளில் சிக்குகின்றனர். இந்த பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்து பாதுகாப்பு வழங்கக்கோரி தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுமா?




