ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்கு பொருத்த வேண்டும்
ஈரோடு, ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: தீபன் ரங்கசாமி
ஈரோடு மாநகராட்சி 1-வது வார்டு ஆவின் பால் பண்ணை பஸ் நிறுத்தம் அருகில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பஸ் ஏற வரும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ் நிறுத்தம் அருகே மதுக்கடை இருப்பதால் மாலை நேரங்களில் அங்கு வரும் பெண்கள், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்குகள் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




