திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்அளவீடு ஒழுங்காக எடுக்கப்படுமா?
திருவேற்காடு., திருவள்ளூர்
தெரிவித்தவர்: சேர்மதங்கம்
திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு, கோலடி ரோடு, தேவி நகர் தெருக்களில் மின்வாரியத்தில் இருந்து மின் அளவீடு கடந்த 4 மாதங்களாக நேரில் வந்து எடுக்கவில்லை. ஆனால் நேரில் வந்து பார்த்தது போல், வீடு பூட்டி உள்ளது என்ற காரணம் சொல்லி ஏற்கனவே எடுத்திருந்த அளவீட்டையே கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் மீட்டர் வீட்டின் வெளியே தான் உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கேட்டாலும் அதற்கு சரியான விளக்கம் கொடுப்பது இல்லை. இப்போது வெயில் காலமாக இருப்பதால் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது. இவ்வாறு இருக்கும்போது மீண்டும் நேரில் வந்து கணக்கு எடுக்கும் போது மிக அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே அதிகாரிகள் வழக்கம்போல தொடர்ந்து அளவீடு எடுக்க நேரில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.