புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்மின் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
மேலத்தானியம், அறந்தாங்கி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சூரப்பட்டு,எம்.உசிலம்பட்டி,வடக்கிப்பட்டி, வெள்ளையக்கவுண்டன்பட்டி,அ ம்மாபட்டி,ஆவம்பட்டி,முள்ளிப்பட்டி, எம்.புதூர்,இடையம்பட்டி,சம்ப்பட்டி ஆகிய சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், வங்கி,காய்கறி சந்தை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மேலத்தானியத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் மேலத்தானியம் பஸ் நிலையம் அருகே வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காய்கறி சந்தை இரவு 8மணி வரை நடைபெற்று வருகிறது.இப்பகுதியில் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதிய வெளிச்சம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே மேலத்தானியம் பஸ் நிலையம் எதிரே உயர் மின் கோபுர மின்விளக்கு அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.