13 Oct 2024 5:20 PM GMT
#50614
பகலிலும் எரியும் மின்விளக்குகள்
பொரசப்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் பொரசப்பட்டு கிராமத்தில் பெரும்பாலான தெருக்களில் உள்ள மினகம்பத்தில் மின்விளக்குகள் பகலிலும் எரிந்துகொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் விரயமாவதோடு அரசு பணம் வீணாகி வருகிறது. எனவே பகல் நேரங்களில் மின்விளக்குகள் எரிவதை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.