22 Sep 2024 4:33 PM GMT
#50033
மின்விளக்குகள் அமைக்கப்படுமா?
ஆலங்குப்பம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் ரெயில்வே சுரங்க பாதையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு மின்விளக்கு அமைக்கப்படுமா?