Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • ஆபத்தான மின்கம்பம்
8 Sep 2024 12:08 PM GMT
#49640

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்
X
மின்சாரம்
அம்பத்தூர்
தெரிவித்தவர்: கனகராஜ்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், லெனின் நகர் 4-வது குறுக்குத்தெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் முழுவதும் மரக்கிளைகள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சிறிய காற்று வீசினால் கூட மரக்கிளைகள் மின்சார வயர்ககள் மீது உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. . கனமழை பெய்தால் மரக்கிளைகள் மின்சார வயர்கள் மீது முறிந்து விழுந்து மிகப்பெரிய விபத்தை ஏற்ப்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சுற்றியுள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick