18 Aug 2024 3:29 PM GMT
#49169
ஆபத்தான நிலையில் மின் வயர்
திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: குமார்
ஆபத்தான நிலையில் மின் வயர்
திருப்பூர் மங்கலம் ரோடு பழகுக்டோன் பஸ் நிறுத்தம் அருகில் பல வணிக வளாகங்கள் உள்ளது.பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் மின்கம்பத்தின் மின் வயர் விபத்து ஏற்படும் ஆபாய நிலையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார்,திருப்பூர்
9994310174