Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தேனி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆண்டிப்பட்டி
  • போடிநாயக்கனூர்
  • கம்பம்
  • பெரியகுளம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • வயர் இணைப்பு இல்லாத மின்கம்பம்
7 July 2024 5:28 PM GMT
கம்பம்
#48127

வயர் இணைப்பு இல்லாத மின்கம்பம்

மின்சாரம்
உத்தமபாளையம், கம்பம்
தெரிவித்தவர்: பக்ருதீன்

உத்தமபாளையம் நகரில் நெடுஞ்சாலை சார்பில் சாலை விரிவாக்க பணி நடந்தது. அப்போது சாலையின் நடுவில் இருந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டு சாலையோரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த மின்கம்பங்களில் மின் வயர் இணைப்பு கொடுக்காமல் இருப்பதால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் இரவில் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே விரைவாக மின் வயர் இணைப்பு கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick