திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டிரான்ஸ்பார்மரின் இணைப்பு சரிசெய்யப்படுமா?
வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் பகுதி வடக்கட்டளை காணூர் கிராமத்தில் விவசாய நிலங்கள் அதிகளவில் இருக்கிறது. இவற்றில் பெரும்பாலான வயல்களில் பம்புசெட் மூலமே சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பிகளில் பறவைகள் அமர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு மின்இணைப்பு துண்டிக்கப்படுவது தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தற்போது கடந்த சில நாட்களாகவே டிரான்ஸ்பார்மரின் மின்வயரில் பிரச்சினை ஏற்பட்டு மின்சாரம் கிடைக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரின் இணைப்பை சரிசெய்து பிரச்சினைக்கு நிரத்தர தீர்வு காணவேண்டும்.